Monday, 9 December 2013

Pulikesi Riddle

பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை 



கலியுகத்தில் மக்களைக் காக்க திருவுள்ளம் கொண்ட திருமால், அத்தோடு யசோதைக்குத் தான் கொடுத்த வரத்தைக் காக்கவும், தாமரைச் செல்வியை (பத்மாவதி - தாமரையில் பிறந்தவள்) மணக்கவும் ஸ்ரீநிவாசனாக அவதரித்த போது நடந்தது இது.

குலசேகரன் என்றால் குலத்தின் சிகரமானவனை என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம். செல்வத்தில் உயர்ந்தவன் குபேரன். எனவே ஸ்ரீநிவாசனுக்கு குலசேகரன் குபேரன்.

குபேரன் கிட்ட பதினான்கு இலட்சம் வராகன் கடன் வாங்கித்தானே பத்மாவதியை மணக்கிறார் ஸ்ரீநிவாசன்.

அந்தக்கடனை அடைக்க என்ன வழி? குலசேகரனான குபேரனை வெல்ல என்ன வழி?

அதைத்தான் சொல்கிறது இந்த சின்ன விடு-கதை


பன்றி - வராகப் பெருமாள்
குன்று - வெங்கடாசலம்


ஸ்ரீநிவாசர் தங்க வெங்கடாசல மலையை அளிப்பவர் வராக பெருமாள். அதனால் அவருக்கு நன்றி சொல்லி அவருக்கே முதல் வனக்கம் உரித்தாக வேண்டும் என்றும் சொல்கிறார் ஸ்ரீநிவாஸர்

பின்னர் வெங்கடாத்ரி என்னும் ஏழாவது குன்றின் உச்சியில் நிற்கிறார்.

இப்படி நின்று அருள் புரியும் அவர் இன்று உலகின் மிகவும் பணக்காரக் கடவுளாக இருக்கிறார். குபேரனையே மிஞ்சுகிறார்.

அதான்

பன்றிக்கு நன்றி சொல்லி
குன்றின் மேல் ஏறி நின்றால்
வென்றிடலாம் குலசேகரனை..

இனிமேல இந்த மாறி கேள்விலாம் கேப்பீங்களா?




Sunday, 8 December 2013

Sri Divya

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்தவர் ஆந்திர அழகி ஸ்ரீதிவ்யா. அதற்கு முன்பே காட்டுமல்லி, நகர்ப்புறம் என்ற இரண்டு படங்களில் இவர் நடித்துள்ளார். அப்படங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மூன்றாவதாக கமிட்டான படம் ஸ்ரீதிவ்யாவை பிரபலப்படுத்தி விட்டது.
அப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவைப்பார்த்து பாடும் ஊதா கலரு ரிப்பன்தான் இப்போது காலேஜ் பையன்களில் பேவரைட் ரிங்டோனாக உள்ளது. அதனால், ஒரே படத்தில் யூத்தின் கனவுகன்னியாகி விட்டார் திவ்யா.
மேலும், லட்சுமிமேனன், நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் கவர்ச்சி என்ற வார்த்தையே 
இதனால் இதுவரை கோடம்பாக்கத்தில் நிலவிய நடிகை பஞ்சம் காரணமாக நஸ்ரியா, லட்சுமிமேனன் போன்ற நடிகைகளிடம் கால்சீட் கேட்டு துரத்தி வந்த பல இயக்குனகள் இப்போது ஸ்ரீதிவ்யா பக்கம் திரும்பி விட்டனர்.
இதனால் கூடிய சீக்கிரமே டஜன் படங்களுக்கு மேலும் கமிட்டாகி கோடம்பாக்கத்தை மொத்த குத்தகை எடுத்து விடும் வகையில் கிடுகிடுவென வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
உச்
சரித்தாலே முகம் சுழிப்பதால், சைவம், அசைவம் என இரண்டுவிதமான நடிப்புக்கும் ஸ்ரீதிவ்யா தயாராக இருப்பதால், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பென்சில், அதர்வா நடிக்கும் ஈட்டி, விஷ்ணு நடிக்கும் வீரதீரசூரன் என பல படங்களில் இப்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.

JV Prakash As An Actor

இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார், திருமணத்திற்கு பின் ‘பென்சில்’ என்ற படம் மூலம் ஹீரோவாகி விட்டார். அதுவும், ‘நடிகைகளுடன் முத்தக் காட்சி மஇசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார், திருமணத்திற்கு பின் ‘பென்சில்’ என்ற படம் மூலம் ஹீரோவாகி விட்டார். அதுவும், ‘நடிகைகளுடன் முத்தக் காட்சி மற்றும் அதிக நெருக்கமாக நடிக்கக் கூடாது’ என்ற மனைவியின் நிபந்தனைகளுடன் களமிறங்கியுள்ளார்.ற்றும் அதிக நெருக்கமாக நடிக்கக் கூடாது’ என்ற மனைவியின் நிபந்தனைகளுடன் களமிறங்கியுள்ளார்.
aaa8
படப் பிடிப்பின்போது, ஜி.வி.பிரகாஷின் நடிப்பை பார்த்த பலரும், ‘முதல் படம் என்ற பயமே இல்லாமல், அனுபவம் வாய்ந்த ஹீரோ மாதிரி நடிக்கிறீர்களே’ என, பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், ஜி.வி.பிரகாஷோ, ‘என் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கிறதென்றால், நான் மட்டும் காரணமல்ல. ஏற்கனவே சிலரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற எனக்கு, விஜய், சிம்பு ஆகிய இரண்டு நடிகர்களுமே நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்தனர். அதனால், இந்த பாராட்டு எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையுமே சாரும்’ என்கிறார்.
படப் பிடிப்பின்போது, ஜி.வி.பிரகாஷின் நடிப்பை பார்த்த பலரும், ‘முதல் படம் என்ற பயமே இல்லாமல், அனுபவம் வாய்ந்த ஹீரோ மாதிரி நடிக்கிறீர்களே’ என, பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், ஜி.வி.பிரகாஷோ, ‘என் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கிறதென்றால், நான் மட்டும் காரணமல்ல. ஏற்கனவே சிலரிடம் நடிப்புப் பயிற்சி பெற்ற எனக்கு, விஜய், சிம்பு ஆகிய இரண்டு நடிகர்களுமே நிறைய நடிப்பு டிப்ஸ் கொடுத்தனர். அதனால், இந்த பாராட்டு எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையுமே சாரும்’ என்கிறார்.

Saturday, 17 August 2013

How to reactivate a disabled facebook account images

images
Facebook have quite the draconian usage policy and at any point in time you might find yourself the proud owner of a disabled Facebook account. Do not despair for there are ways to reactivate your account without having to re-create a different one.


The Dreaded Account Disabled Message
All you have to do is send an email to disabled@facebook.com inquiring about the reason that they disabled your account for (usually it’s a hater reporting your profile to be in violation of the EULA of Facebook) and explain your willingness to remove the violating content and if it was just a “clerical error” to reactivate your account.
Other accounts to “CC” in your email:
  • info@fb.com
  • appeals@fb.com
That usually does the job of getting your account back within a period of 2-5 days, depending on whether you actually had a violation or not, doesn’t that sound more like a country’s court system than a websites usage violation?
Most common reasons for Account disabling?
  • Porn
  • Showing too much cleavage if you are a women but men can almost get away with anything — love the commitment to the status quo of society!
  • Adding too many friends, too quickly, getting a warning for it and ignoring it.
  • Spamming
  • You didn’t use your real name that is on your birth certificate!
  • Browsing too much of Facebook too often, mostly due to apps like Snap2Face and others like it.
  • and many many more!

Saturday, 10 August 2013

Q33N

Here we have a very nice and interesting tip for
you,
1- open your notepad and write Q33N
2- change the font to wingdings and also
increase the font size
see the magic, now let me explain what is really
this. actually
Q33N is the flight number of that plane which
collide with world trade center, this is incidence
commonly known as 9/11. so what, after doing
this tip you saw a plane and two buildings and a
skull, which directly relate to that event, Don't
know this is coincidence or something else

Thursday, 8 August 2013

Thaliava Story Leaked

கதை :தமிழர்களுக்கு பாதுகப்பா மும்பையில இருக்குற தலைவர் செத்துபோய்டறார், 
அவரோட இடத்துக்கு சத்தியராஜ் வாறாரு. 
அவரோட மகன் தான் விஜய்
தன் மகனை சின்ன வயசுலையே சென்னைக்கு 
அனுப்பி வைக்குறாரு, 
விஜய் சிட்னிக்கு போய் பிஸினெஸ் பண்றாரு. அந்த நேரத்துல Dance காம்படிஷன்ல பங்கேற்கிறார்.. அங்க வழக்கம் போல ஹீரோயின் வராங்க (அமல பால்) லவ் வருது. அமலா- விஜய் திருமண பத்தி பேச அமலா அப்பா விஜய் அப்பாவ பார்க்கனும்னு சொல்லுறாரு.. 3 பேரும் சத்தியராஜ பார்க்க மும்பை போறாங்க..
மும்பை வந்ததும் தான் தன் அப்பா ஒரு
 தாதான்னு விஜய்க்கு தெரிய வருது..
 தலைமறைவா இருக்குற 
தன்னோட அப்பாவ விஜய், அமலா அவங்க நைனானு 3 பேரும் பார்க்க போறாங்க அப்போ தான் தெரியுது அமலா பால் 
அவங்க நைனாவும் சி.ஐ.டி. னு (ஆதி பகவானை நினைவில் கொள்க) 
பிளான் பண்ணி சத்தியராஜ கைது பண்றாங்க..
சத்தியாரஜோட எதிர் கோஷ்டியினர் போலீஸ் வேன்ல பாம் வச்சு சத்தியராஜ கொன்னுடறாங்க.. அதனால விஜய் சத்தியாரஜோட இடத்துக்கு வாறாரு, கடைசியா வில்லனையும் கொல்றாரு.. ஷப்பாஆ...
 
ஸ்பெஷல்ஸ் : முதல் பாதில சந்தானம் கலக்கிருக்காறு. 
அமலபால் வராங்க டான்ஸ் 
ஆடுறாங்க இசை ஓகே தலைவனு 
சொன்னலும் படமுழுக்க மும்பைல 
தான் பயணிக்குது..தமிழ்நாட்ட டச் பண்ணவே இல்ல.. 
சத்தியராஜ் அடிச்சு தூள் கிளப்பிருக்காறு.. வழக்கமான க்ளைமாக்ஸ்
 சண்டை.. சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல.
. வெட்டு குத்து கொலை....
ஒரு வரி விமர்சனம் : தலைவா டாப்பும் இல்ல தகரடப்பாவும் இல்ல
 

தலைவா விமர்சனம்

வணக்கம் நண்பர்களே,

படத்தில குத்து டான்ஸ் இல்ல, பறந்து பறந்து அடிக்கிற பைட் இல்ல. வில்லன பாத்து கண்ணு சிவக்க பஞ்ச் டைலாக் பேசல அப்பிடி ஒரு விஜய் படத்த உங்களால கற்பனை பண்ண முடிஞ்சா அது நம்ம தலைவா. (இட் இஸ் மெடிகல் மிராக்கில்)

1988 ஆம் ஆண்டு படம் ஆரம்பிச்சு. 2013 இல் ஆஸ்திரேலியாவில் ஹீரோ என்ட்ரி “தமிழ் பசங்க”ன்னு கியூட்டா ஒரு டான்ஸ். அப்புறம் சந்தானம் அமலாபால்ன்னு காதல் கதை நகர இடையில நம்ம சாம் அன்டர்சன் கூட டான்ஸ் பெர்போம் பண்ணி காட்டுறாரு. அப்பிடியே கமராவ தூக்கிகின்னு வந்து மும்பைல வைச்சு யார் சத்தியராஜ்ன்னு பில்ட் அப் குடுக்கிறாங்க. மனுஷன் நடிப்புல பிச்சு உதறி இருக்காரு, இதுக்கு இவர விட்டா வேற சாய்ஸ் இல்ல. அப்புறமா சூப்பர் டுவிஸ்ட்டொட இண்டர்வல் விட்டாங்க. பாதிப்பேர் ஸ்க்ரீன விட்டு கண்ண எடுக்கல அப்பிடி ஒரு டேர்னிங்!! கத மொத்தமா முடிஞ்சு போற மாதிரி !!! சூப்பர்னா!!!

அதுக்கப்புறமா தான் திரைக்கதையில சனி பூந்திச்சு. நம்ம வேட்டைக்காரன், பகவதி படங்கள போல ஒரு பாட்டுல தலைவன் ஆகிடுராரு. “நாயகன்” கமல் மாதிரி “நாலு பேருக்கு நன்மை செய்யணுன்னா எதுவுமே தப்பில”ன்னு ஏதேதோ பண்ணுறாரு. ஏ.எல்.விஜயோட திரைக்கதைல தீய வைக்க சீனுக்கு சீன் கோடிநேசன் இல்ல, தக்காளி!! லாஜிக் சுத்தமா இல்ல,அமலாபாலுக்கு சீன் பெருசா இல்ல ,சந்தானம் ஒன்னு ரென்னு சீனுக்கு மட்டும்......கடைசி கிளைமாக்ஸ்ல ஒரு “ஒன்னரைனா” டுவிஸ்ட்!!!! வழக்கம் போல பாழடைஞ்ச பங்களாவுல ஒரு பைட்டு!!!! வில்லன் விஜய்ய கத்தியால குத்தின அப்பறமாவும் எழும்பி வந்து வில்லன கொல்லுறது.!!! இதுக்கு திரைக்கதை எழுத இன்னாத்துக்கு ஒரு டைரக்டர். நம்ம குப்பத்து குட்டி பசங்க போதும்.

பின்னணி இசை பல இடங்களில் ஹாரிஸ்ஜெயராஜ் , ஏ.ஆர்.ரகுமானின் சாயல்ன்னு டீசண்டா சொல்லலாம் இல்லாங்காட்டி ஆட்டையப்போட்டதுன்னும் சொல்லலாம். பாடல்கள் , எடுக்கப்பட்ட விதம் சூப்பர் முக்கியமா “வாங்கண்ணா வணக்கங்கண்ணா” பாடல் கொரியோகிராப் சூப்பரோ சூப்பர் (நம்ம ஜிவி என்ரி எல்லாம் குடுத்து டான்ஸ் ஆடுறாரு. ஆடும் போது காமர்ராவ பாத்து ஆடுங்க பாஸ்). ஒளிப்பதிவு ,வசனம் (ஒரே வசனம் ஒம்போது தடவ வாறது மட்டும் ரொம்ப கொடும “ஒருதடவ நம்ம கைக்கு கத்தி வந்திடுச்சினா................” முடியல!!) கதைக்களம் எல்லாம் சூப்பர். இரண்டாம் பாதி திரைக்கதை மட்டும் ஷூவுல ஒட்டின பபுள் கம் மாதிரி ஒரே இள்ள்ள்ள்ள்ள்ளுவை!!!

படம் மூணு மணித்தியாலம் (மூணு மணுத்தியாலம் தியட்டர்ல இருக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம் bro). மொத்த படத்தில் இரண்டாம் பாதி திரைக்கதையை தவிர எதையும் மொக்கைன்னு சொல்ல முடியாத படம் !! (படத்தோட முதுகெலும்பே திரைக்கதைதான் அப்புறம் என்ன!) முன்பாதி மரண மாஸ் பின்பாதி புஸ்ஸ்ஸ்!!!!!
மொத்தத்தில் “தலைவா” விஜய் ரசிகர்களுக்கு வெற்றிவீரன்!!! சாதா ரசிகர்களுக்கு சும்மா டைம் பாஸ்!!


பி.கு:: இந்த விமர்சனம் யாரையாச்சும் காயப்படுத்தியிருந்தா என்னைய திட்டாதீங்க !! படம் எடுத்த அந்த டைரக்டர் பயல திட்டுங்க! "நோங்க தின்னவன் ஓடிபுட்டான் அத நொண்டி தின்னவன் மாட்டிகிட்டான்" அந்த கதையால்ல இருக்கு!!!